OurUmmah: இன்று 3.3.2011 இதே திகதியில் 3.3.1924 ஆம் ஆண்டு திங்கள் கிழமை காலை வேளையில் கிலாபத் உலகை விட்டும் அழிக்கபட்டது மனித குலத்துக்கு விடுதலையாய் இருந்த முஸ்லிம்களின் சாம்ராஜ்யம் வீழ்த்தப்பட்டது மேற்கு கண்ட கனவு நிஜமானது இஸ்லாத்தின் கிலாபத்தின் எஞ்சிய பகுதிகளையும் எதிரிகள் துருக்கிய இஸ்லாமிய சாம்ராஜியத்தை தமது முகவர்களின் ஊடாக வெற்றி கொண்தன் மூலம் அழித்தனர்
இஸ்லாமிய ஆட்சி உலகில் அல்லாஹ்வின் தூதரினால் நிலை நிறுத்தப்பட்டு 7ஆம் நூற்றாண்டு தொடக்கம் 19 ஆம் நூற்றாண்டு வரை 1300 ஆண்டுகள் மனித இனத்திற்கு அருளாய் இருந்த வந்துள்ளது கிலாபத்தை உலகை விட்டும் அழிக்க தேசியவாதம் என்ற மேற்கின் விஷம் ஊட்டப்பட்டு முஸ்லிம் உம்மாஹ் பல ஆண்டுகள் ஹோமா நிலையில் போடப்பட்டது, இன்று கிலாபத் அழிக்கப்பட்டது 87 ஆண்டுகள் முஸ்லிம் உம்மாஹ் ஹோமா நிலையில் இருந்து விழிக்க தொடங்கியுள்ளது
விரிவாக