OurUmmah: லிபியாவின் நிலை மேலும் மோசமடைந்து வருகின்றது லிபியாவின் கடாபி எதிர்பாளர்களின் கையில் இருந்து எண்ணெய் வளம் கொண்ட கிழக்கு பிரதேசத்தை மீட்கும் நோக்கில் கடாபிக்கு விசுவாசமான படை விமான குண்டு தாக்குதல்களையும் நேரடி இராணுவ தாக்குதல்களையும் ஆரம்பித்து நேற்று கிழக்கின் சில பகுதிகளுக்குள் புகுந்தது எனினும் மக்களையும் , மக்கள் ஆர்பாட்டங்களுக்கு ஆதரவான இராணுவத்தையும் இன்னும் பல அறியப்படாத ஆயுத குழுக்களையும் கொண்ட படையால் கடாபிக்கு விசுவாசமான படை ஆயுத தாக்குதல் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளது.
இன்று கடாபியின் விமானப் படையின் தாக்குதல் பல இடம்பெற்றுள்ளது குறிப்பாக கடாபி தனது கட்டுப்பாட்டை இழந்துள்ள கிழக்கு பகுதியில் எண்ணெய் கிணறுகளை கொண்ட பிரதேசமான பெரியிகா மீது இன்று விமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது
விரிவாக