Multaqa Ahl al-Hadeeth

Go Back   Multaqa Ahl al-Hadeeth > Tamil students of knowldge ... welcome!
Register FAQ Members List Calendar Search Today's Posts Mark Forums Read

Reply
 
Thread Tools Display Modes
  #1  
Old 10-21-2009, 10:32 AM
Mujahid bin Razeen Mujahid bin Razeen is offline
Moderator
 
Join Date: Apr 2008
Location: negombo
Posts: 256
Default மதினா மஸ்ஜித் அல்நபவீ ஜும்மா பேருரை 9-10-2009

பிஸ்மில்லா ஹிhரஹ்மா னிர்ரஹிம்

மதினா மஸ்ஜித் அல்நபவீ ஜும்மா பேருரை 9-10-2009

ஜும்மா உரை : அப்துல் ரஹ்hன் அல் ஹ{தைபி
மொழிபெயர்த்தவர் : மௌலவி ரிள்வான்;
தொகுத்தவர் : ராஜகிரி முஜிபுர்ரஹ்மான்
அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ! அவனது அருளும், கருனையும் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் , அவர்களைத் தொடர்ந்த அனைத்து நல்லடியார்கள் மீதும் உண்டாகடடுமாக ! அம்மாபஃத்
இஸ்லாமிய கடமைகளில் மிகவும் முக்கியமான, முதன்மையான கடமையாக தொழுகை உள்ளது.எந்த அளவுக்கு என்றால் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கூறினார்கள். நமக்கும், காபிர்களுக்கும் உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும்.அதை விட்டவர் காஃபிராகி விட்டார் என்று எச்சரிக்கை செய்து உள்ளார்கள்.எனவே இந்த விசயத்தில் ஒரு முஸ்லிம் மிகவும் கவனமுடன் இருக்க பழகிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் தன் திருமறையில் தொழுகையை பற்றி கூறும்போது..
முறைப்படி தொழுது கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் :4 : 104)
இன்னும் தொழுகையை நிறைவேற்றுவீராக! நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும், தீமையையும் விட்டு விலக்குகின்றது. (அல்குர்ஆன் : 29 : 45 )
அவர்கள் தம் தொழுகைகளை (க் குறிப்பிட்ட காலத்தில் முறையோடு) பேணுவார்கள். இத்தகையோர் தாம் (சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள். (அல்குர்ஆன் : 23 : 9-10)
இஸ்லாம் ஜந்து காரியங்களின மிது நிறுவப்பட்டுள்ளது என நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மத்(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறதியாக நம்புதல், தொழுகையை நிலைநாட்டல், ஸகாத் கொடுத்தல். ரமளான் மாதத்தில் நோன்பு வைத்தல். ஹஜ் கடமையை நிறைவேற்றல் ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது.
அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி) ஆதாரம் : புகாரீ 8,முஸ்லிம் 21
தொழுகையாளிகளை பற்றி அல்லாஹ் கூறும்போது அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்றும், சொர்க்கத்தில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள் என்றும் சிறப்பித்து கூறுகிறான்.
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். . (அல்குர்ஆன் : 23 : 1-2)
இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகைகளைப் பேணுவார்கள். ஃபிர்தௌஸ் என்னும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள்.அதில் அவர்கள் அதில் நிரந்தரமாகத் தங்கி இருப்பார்கள்.(அல்குர்ஆன் : 23:9-11)
2
இத்தகைய சிறப்பு மிக்க தொழுகையை நாம் உதாசினப்படுத்திக் கொண்டு வாழ்கின்றோமே!
(தொழுபவர்கள்) தங்களுடைய இறைவனின் வேதனைக்கு அஞ்சுகிறார்கள். ஏனெனில் அவர்களுடைய இறைவனின் வேதனை எவரும் அஞ்சாமல் இருக்கக் கூடியதல்ல. (அல்குர்ஆன் 70:27-28)
நபி (ஸல்) அவர்களின் மிஃராஜ் விண்ணுலகப் பயணத்தின்போது அல்லாஹ், தானே தொழுகையை வழங்கியது அதன் முக்கியத்துவத்திற்குத் தக்க சான்றாகும். மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும்.
மறுமை நாளின்போது அடியானின் செயல்களில் முதலாவதாக கணக்குக் கேட்கப்ப்டுவது அவனது தொழுகை பற்றியாகும். அது சீர்பட்டுவிட்டால் நிச்சயமாக அவர் வெற்றிபெற்று கரை சேர்ந்துவிட்டார். அது சீர்கேட்டுவிட்டால் அவர் நஷ்டமும் கைசேதமுடையவராக ஆகி விடுகிறார்.
அறிவிப்பவர்: அப+ஹ{ரைரா(ரலி) ஆதாரம்: இப்னுமாஜா,திர்மிதி.
கடமையான தொழுகையை ஒருவர் விடுவது அவரை நாகத்தில் சேர்க்கப் போதுமான காரணமாகும்.
அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் உங்களை நரகத்தில் சேர்த்தது எது? என்று விசாரிப்பார்கள்.நாங்கள் தொழுவேராகவும் , ஏழைக்கு உணவளிப்பேராகவும் இருக்கவில்லை எனக் கூறுவார்கள். (அல்குர்ஆன் :4 : 104)
மனிதன் தவறு செய்யக் கூடியவனாக இருக்கிறான்.அல்லாஹ் கடமையாக்கிய இந்த கடமையை செய்வதால் அந்த அடியானின் சிறிய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பதாகவும், நம்மிடம் உடன்படிக்கை எடுத்துக் கொண்டதாகவும் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
ஜவேளைத் தொழுகை, ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையில் ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்: பெரும் பாவங்களைத் தவிர என்றார்கள்.
அறிவிப்பவர்: அப+ஹ{ரைரா (ரலி) ஆதாரம்: முஸ்லிம் 394
ஐவேளைத் தொழுகைகளை அல்லாஹ் கட்டாய கடமையாக்கி உள்ளான். தொழுகைக்;குரிய உளுவை யார் அழகாகச் செய்து தொழுகைக்;குரிய நேரத்தில் அவற்றை நிறைவேற்றி தொழுகைக்;குரிய ருகூவை நிறைவாகச் செய்து உள்ளச்சத்துடன் தொழுகையை நிறைவேற்ற செய்தாரோ அவருக்கு அல்லாஹ்விடத்தில் அவரது பாவத்தை பொருத்தருள ஓர் உடன்படிக்கை உண்டு. யார் அவ்வாறு செய்யவில்லையோ அவருக்கு அல்லாஹ்விடம்; எவ்வித உடன்படிக்கையும் இல்லை. அல்லாஹ் நாடினால் அவரை மன்னித்து விடலாம். அல்லாஹ் நாடினால் அவரை தண்டிக்கலாம்.
அறிவிப்பவர்: உபாதா பின் காமித் (ரலி)
ஆதாரம் : அஹ்தத், அப+தாவ+த் , நஸ!யீ



3
தொழுகையில்லாத மார்க்கத்தை அல்லாஹ் பொருந்திக் கொள்ளப் போவதில்லை. அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும்
நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் தொழுகையைப் பற்றி நினைவுபடுத்தினார்கள். அப்போது யார் தொழுகையை கடைபிடித்துக் கொண்டாரோ அவருக்கு அத்தொழுகை ஒளியாகவும், அத்தாட்சியாகவும் ஈடேற்றம் நல்கக் கூடியதாகவும் இருக்கிறது. யார் தொழுகையை கடைபிடிக்கவில்லையோ அவருக்கு மறுமையின் ஒளியோ- அத்தாட்சியோ ஈடேற்றமோ இருக்காது. மறுமை நாளின் போது ஹாருன்,பிர்அவ்ன் ஹாமான், உபைய்ய பின் கலப் ஆகியோருடன் எழுப்பப்படுவர்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)
ஆதாரம் : அஹ்மத் தாரமீ.
காலம் தாழ்த்தாது தொழுகையை நிறைவேற்றி வருவதன் மூலம் மறுமையில் ஃபிர்அவ்ன், ஹாமான், உபை பின் கலப் போன்ற கொடிய இறை மறுப்பாளர்கள், காஃபிர்களுடைய கூட்டத்திலிருந்து ஒருவன் தன்னைத் தற்காத்துக் கொள்கிறான். ஆகவே கருணைமிக்க அல்லாஹ் நம்மனைவரையும் தொழும் கூட்டத்தில் நின்றும் ஆக்கியருள்வானாக! மேலும் நம் தொழுகைகள் அவற்றில் நாம் அறியாதவாறு எற்படுகின்ற தவறு களையும் மன்னித்து அவற்றை உயர்ந்த அந்தஸ்தில் அங்கீகரிப்பானாக!
தொழக்கூடிய பலர் என் பிராhத்த்தனை எற்றுக் கொள்ளப் படுவதில்லையே என்று கவலைப்படலாம். அதற்குக் காரணம் உள்ளச்சத்தோடும் நம்முடைய வணக்க வழிபாடுகள், செயல்பாடுகள் அனைத்தும் அல்லாஹ்வும்.அவனது தூதரும் வழிகாட்டல்படி இல்லாத காரணமேயாகும்.நபிகள் நாயகம்;(ஸல்)அவர்கள் தொழுததுப் போல் தொழுது அல்லாஹ்விடம் கேட்டுப் பாருங்கள்.அல்லாஹ்வின் கருணையால் உதவி சிக்கிரம் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்!
என்னை எவ்வாறு தொழக்; கண்டிர்களோ அவ்வாறே தொழுங்கள்! என்று நபிகள் நாயகம்;(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: மாலிக் பின் ஹ{வைரிஸ்(ரலி) ஆதாரம்: புகாரீ 631
பாங்கு சொல்லப்படுவதை; செவியுற்றால் அதற்கு கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும்.பதில் அளிக்கவில்லையென்றால் அவர்களுடைய இறுதிமுடிவு கெட்டதாக அமையும் என்று நபிகள் நாயகம்;(ஸல்)அவர்கள் கூறினார்கள்.இந்த விசயத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
''பாங்கு சொல்லப்படுவதை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள்.''
அறிவிப்பவர்: அப+ஸயீதுல் குத்ரீ(ரலி)
ஆதாரம் : புகாரீ 611.முஸ்லிம்627

ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவது தன்னுடைய வீட்டில் தொழுவதை விடவும் இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும். தொழுகைக்காகவே பள்ளியை நோக்கிச் செல்வாரானால் அவர்

4.
எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு பதவி உயர்த்தப்பட்டு ஒரு பாவம் மன்னிக்கப்படுகிறது என்று நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அவர் தொழுது முடித்து விட்டு அவ்விடத்திலேயே இருக்கும் வரை வானவர்கள், இறைவா! இவருக்கு நீ அருள் புரிவாயாக! என்று பிரார்த்தித்துக் கொண்டே இருப்பார்கள். உங்களில் ஒருவர் (ஜமாஅத்து) தொழுகையை எதிர்பார்த்து (தொழும் இடத்திலேயே இருந்து) கொண்டிருப்பவர் தொழுகையிலேயே இருப்பார் என கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப+ஹ{ரைரா(ரலி) ஆதாரம்: புகாரி 647, முஸ்லிம்
கடன் பிரச்சனை, குடும்பத்தில் பிரச்சனை, வியாபாரத்தில் பிரச்சனை என்று வரும்போது நம்மில் எத்தனை பேர் கடமையில்லாத தொழுகையை தொழுது பிரார்த்தனை செய்து இருக்கிறோம்.
அல்லாஹ்வின் அடியார்களே! பிறருக்கு காட்டுவதற்காகவும், கவனமுற்று தொழுவோருக்கு கேடு உண்டாகட்டும் என்ற அல்லாஹ் எச்சரிக்கை செய்வதை சற்று சிந்தித்துப் பாருங்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியது தான் கிடைக்கின்றது என கூறினார்கள்.அல்லாஹ் உங்கள் வெளித் தோற்றத்தையோ, அழகையோ பார்க்கவில்லை.மாறாக அல்லாஹ் உங்கள் உள்ளங்களை தான் பார்க்கிறான்.எனவே உள்ளச்சத்தோடும், பணிவோடும் தொழுபவர்களாக நாம் மாற வேண்டும்.
தமது தொழுகையில் கவனமுற்று தொழுவோருக்குக் கேடுதான். அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர். (அல்குர்ஆன் 107 : 4-6)
நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் பெண்கள் பள்ளிவாசலில் தொழுவதைவிட வீட்டில் தொழுவது தான் சிறந்தது என்று கூறியுள்ளார்கள்.
பெண்கள் பள்ளிவாசவில் தொழுவதைவிட வீட்டில் தொழுவதே சிறந்ததாகும்
அறிவிப்பவர்: உம்மு ஹ{மைத் அஸ்ஸா இதிய்யயா(ரலி)
ஆதாரம் : அஹ்மத், தப்ரானீ

பெண்கள் பள்ளிவாசலில் தொழுததற்கு நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் அனுமதியளித்து உள்ளார்கள் என்றும் மற்றும் பள்ளிவாசலுக்கு செல்லும் பெண்களை தடுக்க வேண்டாம் என்ற அறிவிப்புகளும் பெண்கள் பள்ளிவாசலில் தொழுவதற்கு ஆதாரமாக இருக்கின்றன.
நபிகள் நாயகம்p(ஸல்) அவர்கள் ஸ{புஹ் தொழுது முடித்ததும் பெண்கள் போர்வைகளால் போர்த்திக் கொண்டு (வீடுகளுக்குப்) புறப்படுவார்கள். இருட்டின் காரணத்தால் அவர்கள் யாரென அறியப்பட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) ஆதாரம்: புகாரி 867

நான் தொழுகையை நீட்டும் எண்ணத்துடன் தொழுகையில் நிற்கிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்டவுடன் அக்குழந்தையின் தாய்க்குச் சிரமம் அளிக்கக் கூடாது என்பதற்காக என் தொழுகையைச் சுருக்கிக் கொள்கிறேன் என்றாhர்கள்.
அறிவிப்பவர் : அப+ கதாதா அல் அன்ஸாரி(ரலி) ஆதாரம் : புகாரி 868
5
பள்ளிவாசலுக்குச் செல்வதைவிட்டும் உங்கள் துணைவியரை நீங்கள் தடுக்காதீர்கள்.எனினும் வீடுகளே அவர்களுக்குச் சிறந்ததாகும்.
அறிவிப்பவர்: அப்னு உமர் (ரலி) ஆதாரம்: அப+தாவ+த்
முரணாக தெரிகின்ற இந்த இரண்டு ஹதீஸ்களையும் எவ்வாறு புரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்ல சில கட்டுப்பாடுகளை நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கட்டளையிட்டு உள்ளார்கள். நறுமணம் ப+சிக் கொள்ளுதல், அலங்கரித்துக் கொள்ளுதல் , சலங்கை ஒலி எழுப்புதல் ஆகியன தடை செய்யப்பட்டுள்ளன்.சுருங்கக் கூறின் , பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இருக்க வேண்டும்.இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற இயலாத சூழ்நிலை இருப்பின் , பெண்கள் தம் வீடுகளிலேயே தொழுதுக் கொள்வது மேலானதாகும்.
உலகிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் சமாதானத்துடனும், சந்தோஷத்துடனும் நோய் நொடியின்றி வாழவும் எங்கள் மிது கருணை புரிவாயாக! யாஅல்லாஹ்! மஸ்ஜித் அல்அக்ஸா பள்ளியை எங்களுக்கு யஹ{திகளிடமிருந்து மீட்டுத் தருவாயாக!
Reply With Quote
  #2  
Old 10-26-2009, 09:10 AM
farshad farshad is offline
 
Join Date: Mar 2008
Posts: 250
Default

மௌலவி முஜாஹித் அவர்களுக்கு உங்களது இந்த thread முக்கியமான எல்லோரும் கவனிக்க வேண்டிய விடயமும் ஆகும்.

ஆனால் நீங்கள் ஃபொர்மட் அதாவது சரியாக அழகு படுத்தாமல் இதை இடுவது வசிக்க வேண்டும் என ஆர்வம் உள்ளவனும் பார்த்தவுடன் ஓடும் அளவிற்கு அழ
காக உள்ளது !!!

Reply With Quote
  #3  
Old 10-26-2009, 09:30 AM
farshad farshad is offline
 
Join Date: Mar 2008
Posts: 250
Default மதினா மஸ்ஜித் அல்நபவீ ஜும்மா பேருரை 9-10-2009

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்




ஜும்மா உரை :
அப்துல் ரஹ்hன் அல் ஹ{தைபி


மொழிபெயர்த்தவர் :
மௌலவி ரிள்வான்;


தொகுத்தவர் :
ராஜகிரி முஜிபுர்ரஹ்மான்



அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ! அவனது அருளும், கருனையும் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் , அவர்களைத் தொடர்ந்த அனைத்து நல்லடியார்கள் மீதும் உண்டாகடடுமாக ! அம்மாபஃத்


1. இஸ்லாமிய கடமைகளில் மிகவும் முக்கியமான, முதன்மையான கடமையாக தொழுகை உள்ளது.எந்த அளவுக்கு என்றால் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கூறினார்கள். நமக்கும், காபிர்களுக்கும் உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும்.அதை விட்டவர் காஃபிராகி விட்டார் என்று எச்சரிக்கை செய்து உள்ளார்கள்.எனவே இந்த விசயத்தில் ஒரு முஸ்லிம் மிகவும் கவனமுடன் இருக்க பழகிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் தன் திருமறையில் தொழுகையை பற்றி கூறும்போது..
முறைப்படி தொழுது கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப்பட்டுள்ளது.
(அல்குர்ஆன் :4 : 104)

--
இன்னும் தொழுகையை நிறைவேற்றுவீராக! நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும், தீமையையும் விட்டு விலக்குகின்றது.
(அல்குர்ஆன் : 29 : 45 )
--

அவர்கள் தம் தொழுகைகளை (க் குறிப்பிட்ட காலத்தில் முறையோடு) பேணுவார்கள். இத்தகையோர் தாம் (சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள்.
(அல்குர்ஆன் : 23 : 9-10)

--
இஸ்லாம் ஜந்து காரியங்களின மிது நிறுவப்பட்டுள்ளது என நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

  1. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும்,முஹம்மத்(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறதியாக நம்புதல்,
  2. தொழுகையை நிலைநாட்டல்,
  3. ஸகாத் கொடுத்தல்,
  4. ரமளான் மாதத்தில் நோன்பு வைத்தல்,
  5. ஹஜ் கடமையை நிறைவேற்றல்,
ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது.
அறிவிப்பாளர் : இப்னு உமர்(ரலி)
ஆதாரம் : புகாரீ 8,முஸ்லிம் 21



தொழுகையாளிகளை பற்றி அல்லாஹ் கூறும்போது அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்றும், சொர்க்கத்தில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள் என்றும் சிறப்பித்து கூறுகிறான்.

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். . (அல்குர்ஆன் : 23 : 1-2)

--
இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகைகளைப் பேணுவார்கள். ஃபிர்தௌஸ் என்னும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள்.அதில் அவர்கள் அதில் நிரந்தரமாகத் தங்கி இருப்பார்கள்.(அல்குர்ஆன் : 23:9-11)

2 - இத்தகைய சிறப்பு மிக்க தொழுகையை நாம் உதாசினப்படுத்திக் கொண்டு வாழ்கின்றோமே!

(தொழுபவர்கள்) தங்களுடைய இறைவனின் வேதனைக்கு அஞ்சுகிறார்கள். ஏனெனில் அவர்களுடைய இறைவனின் வேதனை எவரும் அஞ்சாமல் இருக்கக் கூடியதல்ல. (அல்குர்ஆன் 70:27-28)

நபி (ஸல்) அவர்களின் மிஃராஜ் விண்ணுலகப் பயணத்தின்போது அல்லாஹ், தானே தொழுகையை வழங்கியது அதன் முக்கியத்துவத்திற்குத் தக்க சான்றாகும். மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும்.

மறுமை நாளின்போது அடியானின் செயல்களில் முதலாவதாக கணக்குக் கேட்கப்ப்டுவது அவனது தொழுகை பற்றியாகும். அது சீர்பட்டுவிட்டால் நிச்சயமாக அவர் வெற்றிபெற்று கரை சேர்ந்துவிட்டார். அது சீர்கேட்டுவிட்டால் அவர் நஷ்டமும் கைசேதமுடையவராக ஆகி விடுகிறார்.
அறிவிப்பவர்: அப+ஹ{ரைரா(ரலி) ஆதாரம்: இப்னுமாஜா,திர்மிதி.



கடமையான தொழுகையை ஒருவர் விடுவது அவரை நாகத்தில் சேர்க்கப் போதுமான காரணமாகும்.

அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் உங்களை நரகத்தில் சேர்த்தது எது? என்று விசாரிப்பார்கள்.நாங்கள் தொழுவேராகவும் , ஏழைக்கு உணவளிப்பேராகவும் இருக்கவில்லை எனக் கூறுவார்கள்.
(அல்குர்ஆன் :4 : 104)


--

மனிதன் தவறு செய்யக் கூடியவனாக இருக்கிறான்.அல்லாஹ் கடமையாக்கிய இந்த கடமையை செய்வதால் அந்த அடியானின் சிறிய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பதாகவும், நம்மிடம் உடன்படிக்கை எடுத்துக் கொண்டதாகவும் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

ஜவேளைத் தொழுகை, ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையில் ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்: பெரும் பாவங்களைத் தவிர என்றார்கள்.

அறிவிப்பவர்: அப+ஹ{ரைரா (ரலி) ஆதாரம்: முஸ்லிம் 394


ஐவேளைத் தொழுகைகளை அல்லாஹ் கட்டாய கடமையாக்கி உள்ளான். தொழுகைக்;குரிய உளுவை யார் அழகாகச் செய்து தொழுகைக்;குரிய நேரத்தில் அவற்றை நிறைவேற்றி தொழுகைக்;குரிய ருகூவை நிறைவாகச் செய்து உள்ளச்சத்துடன் தொழுகையை நிறைவேற்ற செய்தாரோ அவருக்கு அல்லாஹ்விடத்தில் அவரது பாவத்தை பொருத்தருள ஓர் உடன்படிக்கை உண்டு. யார் அவ்வாறு செய்யவில்லையோ அவருக்கு அல்லாஹ்விடம்; எவ்வித உடன்படிக்கையும் இல்லை. அல்லாஹ் நாடினால் அவரை மன்னித்து விடலாம். அல்லாஹ் நாடினால் அவரை தண்டிக்கலாம்.
அறிவிப்பவர்: உபாதா பின் காமித் (ரலி)
ஆதாரம் : அஹ்தத், அப+தாவ+த் , நஸ!யீ



3 - தொழுகையில்லாத மார்க்கத்தை அல்லாஹ் பொருந்திக் கொள்ளப் போவதில்லை. அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும்
நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் தொழுகையைப் பற்றி நினைவுபடுத்தினார்கள். அப்போது யார் தொழுகையை கடைபிடித்துக் கொண்டாரோ அவருக்கு அத்தொழுகை ஒளியாகவும், அத்தாட்சியாகவும் ஈடேற்றம் நல்கக் கூடியதாகவும் இருக்கிறது. யார் தொழுகையை கடைபிடிக்கவில்லையோ அவருக்கு மறுமையின் ஒளியோ- அத்தாட்சியோ ஈடேற்றமோ இருக்காது. மறுமை நாளின் போது ஹாருன்,பிர்அவ்ன் ஹாமான், உபைய்ய பின் கலப் ஆகியோருடன் எழுப்பப்படுவர்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)
ஆதாரம் : அஹ்மத் தாரமீ.

காலம் தாழ்த்தாது தொழுகையை நிறைவேற்றி வருவதன் மூலம் மறுமையில் ஃபிர்அவ்ன், ஹாமான், உபை பின் கலப் போன்ற கொடிய இறை மறுப்பாளர்கள், காஃபிர்களுடைய கூட்டத்திலிருந்து ஒருவன் தன்னைத் தற்காத்துக் கொள்கிறான். ஆகவே கருணைமிக்க அல்லாஹ் நம்மனைவரையும் தொழும் கூட்டத்தில் நின்றும் ஆக்கியருள்வானாக! மேலும் நம் தொழுகைகள் அவற்றில் நாம் அறியாதவாறு எற்படுகின்ற தவறு களையும் மன்னித்து அவற்றை உயர்ந்த அந்தஸ்தில் அங்கீகரிப்பானாக!


தொழக்கூடிய பலர் என் பிராhத்த்தனை எற்றுக் கொள்ளப் படுவதில்லையே என்று கவலைப்படலாம். அதற்குக் காரணம் உள்ளச்சத்தோடும் நம்முடைய வணக்க வழிபாடுகள், செயல்பாடுகள் அனைத்தும் அல்லாஹ்வும்.அவனது தூதரும் வழிகாட்டல்படி இல்லாத காரணமேயாகும்.நபிகள் நாயகம்;(ஸல்)அவர்கள் தொழுததுப் போல் தொழுது அல்லாஹ்விடம் கேட்டுப் பாருங்கள்.அல்லாஹ்வின் கருணையால் உதவி சிக்கிரம் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்!

என்னை எவ்வாறு தொழக்; கண்டிர்களோ அவ்வாறே தொழுங்கள்! என்று நபிகள் நாயகம்;(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: மாலிக் பின் ஹ{வைரிஸ்(ரலி) ஆதாரம்: புகாரீ 631

பாங்கு சொல்லப்படுவதை; செவியுற்றால் அதற்கு கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும்.பதில் அளிக்கவில்லையென்றால் அவர்களுடைய இறுதிமுடிவு கெட்டதாக அமையும் என்று நபிகள் நாயகம்;(ஸல்)அவர்கள் கூறினார்கள்.இந்த விசயத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.

''பாங்கு சொல்லப்படுவதை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள்.''
அறிவிப்பவர்: அப+ஸயீதுல் குத்ரீ(ரலி)
ஆதாரம் : புகாரீ 611.முஸ்லிம்627


ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவது தன்னுடைய வீட்டில் தொழுவதை விடவும் இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும். தொழுகைக்காகவே பள்ளியை நோக்கிச் செல்வாரானால் அவர்



4. எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு பதவி உயர்த்தப்பட்டு ஒரு பாவம் மன்னிக்கப்படுகிறது என்று நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அவர் தொழுது முடித்து விட்டு அவ்விடத்திலேயே இருக்கும் வரை வானவர்கள், இறைவா! இவருக்கு நீ அருள் புரிவாயாக! என்று பிரார்த்தித்துக் கொண்டே இருப்பார்கள். உங்களில் ஒருவர் (ஜமாஅத்து) தொழுகையை எதிர்பார்த்து (தொழும் இடத்திலேயே இருந்து) கொண்டிருப்பவர் தொழுகையிலேயே இருப்பார் என கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப+ஹ{ரைரா(ரலி) ஆதாரம்: புகாரி 647, முஸ்லிம்

கடன் பிரச்சனை, குடும்பத்தில் பிரச்சனை, வியாபாரத்தில் பிரச்சனை என்று வரும்போது நம்மில் எத்தனை பேர் கடமையில்லாத தொழுகையை தொழுது பிரார்த்தனை செய்து இருக்கிறோம்.
அல்லாஹ்வின் அடியார்களே! பிறருக்கு காட்டுவதற்காகவும், கவனமுற்று தொழுவோருக்கு கேடு உண்டாகட்டும் என்ற அல்லாஹ் எச்சரிக்கை செய்வதை சற்று சிந்தித்துப் பாருங்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியது தான் கிடைக்கின்றது என கூறினார்கள்.அல்லாஹ் உங்கள் வெளித் தோற்றத்தையோ, அழகையோ பார்க்கவில்லை.மாறாக அல்லாஹ் உங்கள் உள்ளங்களை தான் பார்க்கிறான்.எனவே உள்ளச்சத்தோடும், பணிவோடும் தொழுபவர்களாக நாம் மாற வேண்டும்.
தமது தொழுகையில் கவனமுற்று தொழுவோருக்குக் கேடுதான். அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர்.
(அல்குர்ஆன் 107 : 4-6)


--


நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் பெண்கள் பள்ளிவாசலில் தொழுவதைவிட வீட்டில் தொழுவது தான் சிறந்தது என்று கூறியுள்ளார்கள்.
பெண்கள் பள்ளிவாசவில் தொழுவதைவிட வீட்டில் தொழுவதே சிறந்ததாகும்
அறிவிப்பவர்: உம்மு ஹ{மைத் அஸ்ஸா இதிய்யயா(ரலி)
ஆதாரம் : அஹ்மத், தப்ரானீ


--

பெண்கள் பள்ளிவாசலில் தொழுததற்கு நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் அனுமதியளித்து உள்ளார்கள் என்றும் மற்றும் பள்ளிவாசலுக்கு செல்லும் பெண்களை தடுக்க வேண்டாம் என்ற அறிவிப்புகளும் பெண்கள் பள்ளிவாசலில் தொழுவதற்கு ஆதாரமாக இருக்கின்றன.
நபிகள் நாயகம்p(ஸல்) அவர்கள் ஸ{புஹ் தொழுது முடித்ததும் பெண்கள் போர்வைகளால் போர்த்திக் கொண்டு (வீடுகளுக்குப்) புறப்படுவார்கள். இருட்டின் காரணத்தால் அவர்கள் யாரென அறியப்பட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) ஆதாரம்: புகாரி 867

--


நான் தொழுகையை நீட்டும் எண்ணத்துடன் தொழுகையில் நிற்கிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்டவுடன் அக்குழந்தையின் தாய்க்குச் சிரமம் அளிக்கக் கூடாது என்பதற்காக என் தொழுகையைச் சுருக்கிக் கொள்கிறேன் என்றாhர்கள்.
அறிவிப்பவர் : அப+ கதாதா அல் அன்ஸாரி(ரலி) ஆதாரம் : புகாரி 868


5. பள்ளிவாசலுக்குச் செல்வதைவிட்டும் உங்கள் துணைவியரை நீங்கள் தடுக்காதீர்கள்.எனினும் வீடுகளே அவர்களுக்குச் சிறந்ததாகும்.
அறிவிப்பவர்: அப்னு உமர் (ரலி) ஆதாரம்: அப+தாவ+த்

முரணாக தெரிகின்ற இந்த இரண்டு ஹதீஸ்களையும் எவ்வாறு புரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்ல சில கட்டுப்பாடுகளை நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கட்டளையிட்டு உள்ளார்கள். நறுமணம் ப+சிக் கொள்ளுதல், அலங்கரித்துக் கொள்ளுதல் , சலங்கை ஒலி எழுப்புதல் ஆகியன தடை செய்யப்பட்டுள்ளன்.சுருங்கக் கூறின் , பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற இயலாத சூழ்நிலை இருப்பின் , பெண்கள் தம் வீடுகளிலேயே தொழுதுக் கொள்வது மேலானதாகும்.
உலகிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் சமாதானத்துடனும், சந்தோஷத்துடனும் நோய் நொடியின்றி வாழவும் எங்கள் மிது கருணை புரிவாயாக! யாஅல்லாஹ்! மஸ்ஜித் அல்அக்ஸா பள்ளியை எங்களுக்கு யஹ{திகளிடமிருந்து மீட்டுத் தருவாயாக!
Reply With Quote
  #4  
Old 10-26-2009, 12:27 PM
Mujahid bin Razeen Mujahid bin Razeen is offline
Moderator
 
Join Date: Apr 2008
Location: negombo
Posts: 256
Default

Jazakallahu haira
Reply With Quote
Reply

Thread Tools
Display Modes

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


All times are GMT -4. The time now is 04:41 PM.


Powered by vBulletin® Version 3.8.7
Copyright ©2000 - 2014, vBulletin Solutions, Inc.