![]() |
|
#1
|
|||
|
|||
|
அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
இன்ஷா அல்லாஹ் ஹதீஸ்கள் சம்பந்தமாக அதிக தவ்கீத் சகோதரர்கள் பிரச்சினைப்படுவதால் இஸ்மாயில் ஸலபி அவர்களுக்கும் பீஜே அவர்களுக்கும் மத்தியில் நடந்த சில கலந்துரையாடல்களை சுயவிமர்சனங்களை தணிக்கை செய்து கருத்துக்களை மாத்திரம் பிரசுரிக்க இருக்கின்றேன் இன்ஷா அல்லஹ் |
|
#2
|
|||
|
|||
|
நல்ல முயற்சி , அனுமதிகளைப் பெற்றுக்கொண்டால் பிரமாதம்.
|
|
#3
|
|||
|
|||
|
இந்த முயற்சி வீணானதோ என எண்ணம் தோன்ருகிறது ஏனெனில் சுய விமர்சனங்களை தணிக்கை செய்து நாம் இட்ட பின் பீஜே, இஸ்மாயில் ஸலபி அவர்கலோ இதை சுட்டிக்காட்டி சில விடயங்களை மறைத்துள்ளனர் என கூறினால் !!!
சிந்திக்க வேண்டிய விடயம் !!! இன்ஷா அல்லாஹ் அப்படியாயின் ஆங்கிலத்தில் உள்ள ஓர் கட்டுரையொன்றை தமிழுக்கு மொழிப்பெயர்ப்பது அதைவிடவும் நல்லது |
![]() |
| Thread Tools | |
| Display Modes | |
|
|